அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் தற்காலிக அசைவம் மார்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்

அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் தற்காலிக அசைவம் மார்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தருமபுரி மாவட்டம் அரூர் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு முன் நடவடிக்கையால் மத்திய மாநில அரசுகள் 144 தடை உள்ளதால் அரூர் பேருராட்சியில்  விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக அசைவ (மார்கெட்) தற்காலிகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இதனை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் சார் ஆட்சியர் மு.பிரதாப் இ.ஆ.ப அவர்கள் மாவட்ட அரசு வழக்கறிஞ்சர் ஆர். ஆர்.பசுபதி அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்கள் உடன் பேருராட்சி ஆய்வாளர் ரவிந்திரன் கழந்துக்கொன்டார்


Popular posts
<no title>திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மோர் வழங்கினார்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மற்றும் வேடியப்பன் மலையில் காட்டுத் தீ பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் கிராம மக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம்
Image
சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு பரபரப்பு
Image