அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜு பிரச்சாரம்

மதுரை 


மதுரை கருப்பாயூரனியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பொது மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்..

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது, அதிமுக கூட்டணி 100 க்கும் 100 சதவீதம் வெற்றி பெரும், திமுகவினர் தேர்தலில் மக்களை சந்திக்கவில்லை, அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது என ஸ்டாலின் பொய் பேசி வருகிறது, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி காரணமாக பொருளாதாரம் உயர்ந்துள்ளது, பாஜக தோழமை கட்சி மட்டுமே, பாஜகவின் சறுக்கல் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும், எதிர்கட்சி தலைவர் என்றுமே எதிர்த்து தான் பேசுவார், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் குறித்து நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது, இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் துரோகம் செய்தது திமுக, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ கூடாது என்பது ஸ்டாலின் நோக்கம், காவல்துறை கண்காணிப்பு இருந்ததால் பேரணியில் ஸ்டாலினால் தில்லு - முள்ளு செய்ய முடியவில்லை என கூறினார்..


Popular posts
அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் தற்காலிக அசைவம் மார்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்
Image
திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்
Image
<no title>2ம் நாளாக சரிவில் தங்கம் விலை : சவரன் ரூ.248 குறைந்து ரூ.32,488-க்கு விற்பனை ; பெருமூச்சு விடும் நகை பிரியர்கள்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மற்றும் வேடியப்பன் மலையில் காட்டுத் தீ பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் கிராம மக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம்
Image