" alt="" aria-hidden="true" />
செங்கம் அடுத்த தண்டாரம்பட்டு ஒன்றிய குழு தலைவர்,துணை தலைவர் தேர்தல் மூன்றாவது முறை ஒத்திவைப்பு பதற்றம் " alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலத்தில் காலை 10 மணிக்கு ஒன்றிய குழு தலைவர் தேர்தலும்,மாலை 3 மணிக்கும் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேர்தலும் மறைமுக வாக்கெடுப்பின் மூலம் நடைபெறுவதாக இருந்த தேர்தல் இன்று தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைப்தாக தேர்தல் அதிகாரி அறிவித்தால் பதற்றமாகவுள்ளது போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளது